பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சுந்தரர் தேவாரம் மலைமடந்தை விளையாடி வளையாடு காத்தான் மகிழ்ந் தவள்.கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா, உலகுடன் முன் மூடவிருள் ஒடும்வகை நெற்றி ஒற்றைக்கண் படைந்துகந்த உத்தமனூர் வினவில், அலைஅடைந்த புனல் பெருகி யானைமருப் பிடறி அகிலொசெங் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல், கலையடைந்து கலிகடியக் தணர்ஒமப் புகையால் கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் கானே. சிற்பாலும் கமலத்தில் இருப்பானும் முதலா கிறைங் தமார் குறைந்திரப்ப கினைந்தருளியவர்க்காய்,வெற்பார்வில் ரவுகாண் எரிஅம்பால் விரவார் புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில், சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும் தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைத்ன் றத்தே, கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் கன்கார் கலைபயில் அந் தணர்வாழுங் கலயகல்லூர் கானே. பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் சிர்ந்தோள்பல் காங்கள்பீ டழியச், செற்று மதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித் கருள்பெருகு சிவபெருமான் சேர்தரும்.ஊர் வினவில், தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும் கிரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல், கற்றினம்ால் கரும்பின்முளே கறிகற்கக் கறவை கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே. ~ 6 4. சந்து - சந்தனம், கலே - சாத்திரம். 5. சிற்பான் - உலகை அளக்க நிமிர்ந்து கின்ற திருமால், விரவார் - பகைவர். சொற்பால சுருதி ஒருகான்கும், பொருட் பால சுருதித் தோத்திரமும் எனக்கூட்டி, சொல்லமைதியால் தருதியான நான்கு வேதமும், பொருள் வகையால் சுருதியோ டொத்த தோத்திரங்களர்கிய திருஞானசம்பந்தர் திேவாரம் முதலியனவும் எனக் கொள்ளுதல் பொருந்தும். .ே கன்று இனம் - பசுவின் கன்றுகள். கறி கற்க கறித் தலைக் கற்க, கறவை - கறக்கும் பசு. - -