பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கலயநல்லூர் 43 இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபது திண் தோளும் இற்றலற ஒற்றைவிால் வெற்பதன்மேல் ஊன்றி, கிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் முகாசம் ஆகி சிற்பனவும் நடப்பனவாம் சின்மலன்ஊர் வினவில், பலங்கள் பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப் பாதிரிசங் தகிலிளுெடு கேதகையும் பருகிக், கலங்குபுனல் அலம்பி வரும் அரிசிலின்தென் கரைமேல் கயல்உகளும் வயல்புடை சூழ் கலயால்லூர் காணே. மாலயனுங் காண்பரிய மால்எரியாய் கிமிர்ந்தோன் வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த, வேலேவிட்ம் உண்டமணி கண்டன் விடை ஊரும் விம்லன் உமை யவளோடு மேவியஊர் வினவில், சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச் சுரும்பொடுவண் டிசை முரலப் பசுங்கிளிசொல் துதிக்கக், காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்தமனத் தவர்பயிலுங் கலய நல்லூர் கானே. 8 பொரும்பலம தடையகான் காாகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன், கரும்புவிலின் மலர் வாளிக் காமன்உடல் வேவக் கனல் விழித்த கண்ணுதலோன் கருதும் ஊர் வினவில், இரும் புனல்வெண் திரைபெருகி எலம்இல வங்கம் இருகாையும் பொருதலைக்கும் அரிசிலின்தென் கரைமேல், கரும்புனே வெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட் டுங் கடிபொழில்சூழ் கலயகல்லூர் காணே. 9 7. பலங்கள் - பழங்கள். கேதகை - தாழை, அலம்பி - ஒலித்து. உகளும் - துள்ளும். . 8. சுரும்பு, வண்டு - வெவ்வேறு வகை வண்டினம். 9. பொருள் - பிள்கள இங்கே முருகன். கரும்புன்னே. முத்தென்றது அரும்பை பொன் என்றது. பூந்தாதை பவ ளம் என்றது மலரின் உட்பகுதியை.