பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . . . - சுந்தரர் தேவாரம் தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் கலக்கில் தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே, வண்கமலத் தயன்முன்னுள் வழிபாடு செய்ய மகிழ்ங்கருளி இருந்தபான் மருவியஊர் வினவில், வெண்சுவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விாைமலரும் விாவுபுனல் அரிசிலின்தென் கரைமேல், கண்கமுகின் பூம்பாளே மதுவாசங் கலந்த கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் கானே. - - 10. தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன் தாமரையோன் தலைகலனுக் காமாமுன் பாடி, உண்பலி கொண் டுழல்பாமன் உறையும் ஊர் நிறைநீர் ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனே, எண்புடைய ான்சடையன் இசைஞானி சிறுவன் நாவலர்கோன் ஆரு ரன் நாவின்ாயந் துரைசெய், பண்பயிலும் பத்தும்இவை பத்திசெய்து பாட வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே. - 11. திருச்சிற்றம்பலம் - - - நாடு : சோழ நாடு சுவாமி அமிர்தகலாாதர்; அம்பிகை அமிர்தவல்லி, 11 காமரம் - ஒரு பண். சடையன் - சுந்தரமூர்த்திசுவாமி களுடைய தந்தையார், இசைஞானி - சுந்தரமூர்த்தி சுவாமி களுடைய அன்னேயார். -