பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவலூர் 45 3. பண் - கட்டாாகம் } தி ரு காவ லூ ர் திருச்சிற்றம்பலம் கோவலன் நான்முகன் வானவர் கோலுங்குற்றேவல் செய்ய, மேவலர் முப்புரம் தியெழு வித்தவன் ஒரம்பினுல், எவல ர்ைவெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங் கொண்ட நாவல ஞர்க்கிடம் ஆவது நந்திரு நாவலூர்ே 1 தன்மையி ல்ை அடி யேனேத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன், வன்மைகள் பேசிட வன்றெண்டன் என்பதோர் வாழ்வுதந்தார், புன்மைகள் பேசவும் பொன் னைத்தங் தென்னைப்போ கம்புணர்த்த, நன்மையி ர்ைக் கிடம் ஆவது நந்திரு நாவலூரே. 2 வேகங்கொண் டோடிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை, ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார், போகங்கொண் டார்கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக, நாகங்கொண் டார்க் கிடம் ஆவது நந்திரு காவலுாே. 3 அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சி கொண்டார், தஞ்சங்கொண் டார்.அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார், நெஞ்சங்கொண் டார்வெண் ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு, நஞ்சங் கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே. 4. 1. கோவலன் - திருமால், மேவலர் - பகைவர். 8. க டம் 0 டி கோடிக்கரை. மோடி - துர்க்கை மோடியைப் போகங்கொண்டார். 4. அஞ்சு - ஆக்னந்தாகிய பஞ்ச கவ்வியம். சண்டி - சண்டீச காயனர். - '* **,