பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூப்பதும் இல்லே * 47 மிடுக்குண்டென் முேடிஓர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார், அடக்கங்கோண் டாவணங் காட்டிகல் வெண்ணெயூர் ஆளுங்கோண்டார், தடுக்கஒண் ணுதகோர் வேழத்தி இனஉரித் திட்டுமையை, தடுக்கங்கண் டார்க் கிடம் ஆவது கந்திரு நாவலூரே. 10 காதலுக் கூர்மைக் கூர்நா சிங்க முனையாையன், ஆத ரித் தீசனுக் காட்சேயும் ஊர்அணி காவலூரென், முேதற் றக்கவன் ருெண்டன் ஆரூரன் உரைத்ததமிழ், காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினைக் கட்டறுமே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : நடுநாடு சுவாமி : நாவலீசுவரர் : அம்பிகை : சுந்தராம்பிகை. வரலாறு : இறைவரால் ஆட்கொள்ளப் பெற்றவுடன் ' பித்தாபிறை , குடி ' என்ற திருப்பதிகம் பாடி, அப்பால் திருநாவலூர் சென்று தரிசித்துப் பாடிய பதிகம் இது (பெரிய, தடுத்தாட்கொண்ட 78) - மூப்பதும் இல்லை - - திருச்சிற்றம்பலம் - மூப்பதும் இல்லே பிறப்பதும் இல்லை இறப்பதில்லை, சேர்ப்பது காட்டகத் தாரினு மாகச்சிங் திக்கினல்லால், காப்பது வேள்விக் குடிதண் துருத்தினங் கோன்அாை மேல், ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே. - 11. காசிங்கமுகனயரையன் - சுந்தரமூர்த்தி, சுவாமிகக் வளர்த்த மன்னர். - 1. ஆர்ப்பது இறுக்கிக் கட்டுவது.