பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 + சுந்தரர் தேவாரம் கட்டக்காட் டில்ாடம் ஆடுவ ரியாவர்க்கும் காட்சி யொண்ணுர், சுட்டவெண் ணிறணித் தாடுவர் பாடுவர் தாயநெய்யால், வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார், அட்டக்கொண் டுண்ப தறிக்தோமேல் நாம்இவர்க் காட்படோமே, பேருமோர் ஆயிரம் பேருடை யார்பெண்ணுே டாணும்.அல்லர், ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவர் நாம்அறியோம், காருங் கருங்கடல் நஞ்சமு துண்டுகண் டங்கறுத்தார்க், காரம்பாம் பாவ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே, - o 3 எனக்கொம் பும்மிள ஆமையும் பூண்டங்கோர் எறும் ஏறிக், கானக்காட் டிற்ருெண்டர் கண்டன சொல்லியுங் காமுறவே, மானேத் தோல்ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்கும்இட்டு, யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே. - * 4. ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சைஅல்லால், பூட்டிக்கொண் டேற்றினே ஏறுவர் ஏறியோர் பூதந்தம்பால், பாட்டிக்கொண் டுண்பவர் பாழி தொறும்பல பாம்புபற்றி, ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோ மேல் நாம்இவர்க் காட்படோமே. - 5 குறவனர் தம்மகள் தம்மக னுர்மண வாட்டிகொல்லை, மறவனு ராய்அங்கோர் பன்றிப்பின் போவது மாயங் கண்டீர், இறைவனுர் ஆதியார் சோதிய ராயங்கோர் சோர்வுபடா, அறவளுர் ஆவ. தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே. 6 2. அட்டக்கொண்டு - பிச்சையிட அதனேக் கொண்டு. 4. பியற்கு - பின்பக்கத்தில் , பியல் - பிடரி. - 5. பிச்சை அல்லால் ஊண் இலர். பாட்டிக்கொண்டு - பாடச் செய்துகொண்டு. பாழி - குகை. - - 6. குறவர் மகள் சிவபிரானுடைய குமாரராகிய முருக வேளுக்கு மனைவி. . . . . . .