பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சுந்தரர் தேவாரம் வாசத்தி ர்ைமலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்த நீறு, பூசத்தி னுர்புக லிங்கர் போற்றும்எம் புண்ணி பத்தார், நேசத்தி ல்ைஎன்னை ஆண்டுகோண்_டார்கெடு மாகடல்சூழ், தேசத்தி ர்ைக்கிடம் ஆவது கந்திரு நின்றி யூரே. 2 அங்கையின் மூவிலே வேலர் அமரர் அடிபாவச், சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சம்.உண்டார், மங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம்வள மல்குபுனற், செங் கயல் பாயும் வயல்பொலி யுத்திரு நின்றியூரே. ஆறுகந் தார்.அங்கம் நான்மறை யார்எங்கும் ஆகி அடல், ஏறுகந் தார்.இசை எழுகர் கார்முடிக் கங்கைதன்னை, வேறுகந் தார்விரி நூல்உகந் தார்பரி சாங் கமகா, நீறுகக் கார்உறை யும்மிட மாம்திரு நின்றியூரே. - 4. - வஞ்சங்கொண் டார்மனஞ் சோகில் லார்ாறு நெய் தயிர்பால், அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி ல்ைஅதி கைப்பதியே, தஞ்சங்கொண் டார் தமக் கென்றும் இருக்கை, சாண் அடைந்தார், நெஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு கின்றியூரே. 5 ஆர்த்தவர் ஆடா வம்அரை மேற்புலி ஈர்உரிவை, போர்த்தவர் ஆனையின் தோல்உடல் வெம்புலால் கையக லப், பார்த்தவர் இன்னுயிர் பார்படைக் தான்சிரம் அஞ் சில்ஒன்றைச் சேர்த்தவ ருக்குறை யும்மிட மாந்திரு கின்றியூரே. - 6 دسته +-I 2. பூசத்திர்ை - பூசுதல் உடையவர். 3. மூவிலே வேல் - திரிகுலம். 4. இசைஏழு சப்தஸ்வரம். சாந்தமதா. பூசுகின்ற சக் தனமாக. - 1 . - 6. புலி ஈர் உரிவை-புலியை உரித்த தோல்.