பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளிலி - 53 குரவம ருங்குழலாள் உமை நங்கைஒர் பங்குடை யாய், பாவை பசிவருத்தம் அது யுேம் அறிதியன்றே, குரவம ரும்பொழில்சூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன், அரவம் அசைத்தவனே அவை அட்டித் தாப் பணியே. . - 6 எம்பெரு மான்கினேயே கினேங் தேத்துவன் எப்பொ ழுதும், வம்பம ருங்குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே, செம்பொனின் மாளிகைசூழ் திருக் கோளிலி எம்பெரு மான், அன்பது வாயடியேற் கவை அட்டித் தரப் பணியே. - அரக்கன் முடிகரங்கள் அடர்த் திட்டளம் ஆகிப் பிரான், பாக்கும் அாவல்குலாள் பா வையவள் வாடுகின் முள், குரக்கின்ங் கள்குதிகொள் குண்டை யூர்ச்சில நெல் லுப்பெற்றேன், இாக்கம தாயடியேற் கவை அட்டித் தாப் ல

- 8

பணியே. $ பண்டைய மால்பிரமன் பறந் தம்மிடங் தும் அயர்ந்தும், கண்டில ராமவர்கள் கழல் காண்பரி தாயபிரான், தெண்திரை சீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான், அண்டம தாயவனே அவை அட்டித் காப்பணியே. கொல்லை வளம்புறவில் திருச் கோளிலி மேயவனே, ல்ேலவர் காம்பாவுக் கிரு காவல ஆானவன், கெல்லிட .ே குரவு - ஒரு மலர், வாசண். 7. வம்பு - நறுமணம். 9. மால் இடந்தும் பிமன் பறந்தும் என எதிர்விரல் கி றையாகக் கூட்டுக, 寧,。 . * 10. கொல்ல வளம் புறவில் . முல்லை மிலமாகிய வளப்பு முடைய காட்டையுடைய, - . ... . . . "