பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சுந்தரர் தேவாரம் ஆட்கள்வேண்டி கினைந் தேத்திய பத்தும்வல்லார், அல்லல் களேந்துல்கின் அண்டர் வானுலக காள்பவரே. 10 - திருச்சிற்றம்பலம் நாடு: சோழ நாடு சுவாமி கோளிலிநாதர்; அம்பிகை வண்டார்பூங்குழலி, வரலாறு குண்டையூரிலிருந்த வேளாண் செல்வராகிய குண்டையூர் கிழார் ஆளுடைய கம்பியாரிடம் அளவற்ற உன் புடையார்ாய் அவருக்கு வேண்டிய செந்நெல் பருப்பு முதலிய வற்றை அனுப்பி வந்தார் மழையின்றி வளம் பொய்த்துப் பஞ்சம் வரவே, அவ்வாறு செய்ய முடியாமல் அவர் வருந்த, சிவபெருமான் குவியல் குவியலாக அவர்பால் கெல் கிரம்பும் படி அருள் செய்தார். குண்டையூர் கிழார், பெருமானது திரு வருளே வியந்து தொழுது சுந்தரருக்குச் செய்தியைக் கூறி, அந்நெல்லே எடுத்துச் செல்லப் பலபல ஆட்கள் வேண்டுமே என்ருர் உடனே நம்பியாரூரர் திருக்கோளிலிக்கு வந்து இத் திருப்பதிகத்தைப் பாடவே, சிவபெருமான் ஒர் இரவில் தம் "பூத கணங்களேக் கொண்டு அத்தனே நெல்லேயும் பாவையார் திருமாளிகையில் சேர்க்கச் செய்தருளிளுர் (பெரிய. ஏயர் கோன். 10-22) - திருக்கச்சிமேற்றளி . திருச்சிற்றம்பலம் நொந்தா ஒண்சுடரே நனேயே கினிேந்திருந்தேன், வங் தாய் போயறியாய் மனமே புகுந்துகின்ற, சிங்தாய் எங்கை பிரான் திருமேற் றளிஉறையும், எங்காய் உன்னை அல்லால் இனிஏத்த மாட்டேன்ே. l ட்டான் பட்டமையால் அடியார்க்குக் தொண்டு பட்டுக், கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட் டொழிந்தேன், சேட்டார் மாளிகைகுழ் திருமேற் றளியு றையும், மாட்டே உன்னேயல்லால் மகிழ்ந்தேத்த மாட் டேனே. 榮 * 烈 1. நொந்தா. தாண்டாத். நுனேயே - உன்னேயே. சிக் தாய் - சிந்தையாகியிருப்பவனே. 2. சேடு - பெருமை.