பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. சுந்தரர் தேவாரம் பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாகர்வாய்ச், சிரு ரும்புறவில் திருமேற் றளிச்சிவனே, ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன்ஆ ரூான்சொன்ன; சீருர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 10 திருச்சிற்றம்பலம் நாடு: தொண்டை நாடு சுவாமி : திருமேற்றளி நாயகர் அம்பிகை : காமாட்சி அம்மை திருப்பழமண்ணிப்படிக்கரை திருச்சிற்றம்பலம் முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்டரி காய பிரான், சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பி ாான், மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால் பிழற்கீழ்ப், பன்னிய எங்கள் பிரான் பழ மண்ணிப் tடிக்கரையே, • *. - - 1. அண்டக பாலஞ்சென்னி அடி மேல்அலர் இட்டுரல்ல, தொண்டங் கடிபாவித் தொழு தேத்திகின் ருடும்இடம், வெண்டிங்கள் வெண்மழுவன் விரை யார்கதிர் மூவிலேய, பண்டங்கன் மேயவிடம் பழ மண்ணிப் படிக்கரையே. 2 ஆடுமின் அன்புடையீர் அடிக் காட்பட்ட தாளி கொண்டு, குடுமின் தொண்டருள்ளீர் உம ரோடெமர் முவந்து, வாடும்இல் வாழ்க்கைதன்னை வருந் தாமல் ருந்தச்சென்று, ப்ாடுமின் பத்தருள்ளீர் பழ மண்ணிப் படிக்கரையே. - 3 2 கொண்டு கொண்டர்.