பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பழமண்ணிப்படிக்கரை - 57. அடுதலை யேபுரிந்தான் அவை அந்த மூவெயிலும், கெடுதலே யேபுரிந்தான் கிள ருஞ்சிலே ராணியிற்கோல், நடுதலே யேபுரிந்தான் சரி கான்றிட்ட எச்சில்வெள்ளைப், படுதலே யேபுரிந்தான் பழ மண்ணிப் ப்டிக்கரையே. 4 உங்கைக ளாற்கூப்பி உகா தேத்தித் தொழுமின் தொண்டிர், மங்கையொர் கூறுடையான் வர ைேர்முத லாயபிரான், அங்கையில் வெண்மழுவன் அலை யார்கதிர் மூவிலேய, பங்கய பாதனிடம் பழ மண்ணிப் படிக் கரையே. - _4 - செடிபடத் தீவிளேத்தான் சிலை யார்மதிற் செம் புனஞ்சேர், கொடிபடு மூரிவெள்ளே எரு கேற்றையும். ஏறக்கொண்டான், கடியவன் காலன்தன்னைக் கறுத் தான் கழற் செம்பவளப், படியவன் பாசுபதன் பழ மண் ப் படிக்கரையே. f : . . 6 கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி லாயகன் மாமலேயை, எடுத்தவன் ஈசைத்துவாய் அாக் கன்முடி. பத்தலற, விடுத்தவன் கைகாம்பால் வேத கீதங்கள் .ாட அறப், படுத்தவன் பால்வெண்ணிற்றன் பழ மண்ணிப் படிக்கரையே. - - 7 திரிவன மும்மதிலும் எரித் தான்இமை யோர் பெருமான், அரியவன் அட்டபுட்பம் அவை கொண்டடி போற்றிதல்ல, கரியவன் கான்முகனும் அடி யும்முடி காண்பரிய, பரியவன் பாசுபதன் பழ மண்ணிப் படிக் கரையே. - s - 8 4, - அம்பு. கரியும் உண்ண இயலாதென்று ஒதுக் கிய தசையொழிந்த ஃே. ஒ .ே செடிபட பரவ. கொடிபடும் - கொடி யி லே அமைந்த. முரி - வலிமை, கறுத்தான். கோபித்தான். படிஉருவம. - - - 3. 7. கடுத்த வேகமாகச் சென்றி. பாடலு விடுத் தவன. . . ... . . . . .