பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழிப்பர்லே 59 ஒறுத்தாய் கின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும் நாயேனப் பொருட்படுத்துச் செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டுகண்டம் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலே மேயானே. 3 சுரும்பார் விண்டமலர் அவைதாவித் துங்குகண்ணிர் அரும்பா கிற்குமனத் தடி யாரொடும் அன்புசெய்வன் விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தால், கரும்பா ருங்கழனிக் கழிப்பாலே மேயானே. ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித் தெழிப்பாய் மோதவிப்பாய் விலை ஆ வனம்.உடையாய் கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற் கழிப்பா லே மருவுங் கனல்எந்து கையானே. 5 ஆர்த்தாய் ஆடாவை அாையார் புலிஅதள்மேற் போர்த்தாய் ஆனையின்தோல் உரிவை புலால்நாறக் காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப் பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே. 6 பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றிஅகள் உரித்தாய் ஆனையின்தோல் உலகக்தொழும் உத்தமனே எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியும் கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே. படைத்தாய் ஞாலமெலாம் ப்டர்புன்சடை எம்பாமா உடைத்தாய் வேள்விதனே உமையாளேயோர் கூறுடையாய் அடர்த்தாய் வல்லாக்கன் தலைபத்தொடு தோள்ளிெயக் கடற்சா ருங்கழனிக் கழிப்பாலே மேயானே. 8 芬 மாட்டேன் என்று மறுக்காமல், 4. விண்ட மலரச் செய்த. 6. புலி அதள் புலித்தோல், s:# 7. பருதாள் - பருமையான தாளே உடைய பகட்டை - யானையை. படம் ஆக - ஆடை ஆகும்படி படம். துணி. 8. உடைத்தாய். அழித்தாய். . . . 3. பிழைத்தனகள் செய்த குற்றங்களே. மறியாமல்