பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 . சுந்தரர் தேவாரம் பொய்யா நாவதல்ை புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேஒத்த தேவர்.பிரான் செய்யா லுங்கரிய நிறத்தாலும் தெரி வரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான்சுழிப் பாலேயதே. 9 பழிசேரில்புகழான் பாமன் பரமேட்டி கழியார் செல்வமல்குங் சழிப்பாலை மேயானத் தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உாைக்க கமிழ் வழுவா மாலைவல்லார் வானேர்.உல காள்பவாே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : பால்வண்ணநாதர் ; அம்பிகை : வேதகாயகி, தி ரும மு பாடி திருச்சிற்றம்பலம் பொன்னர் மேனியனே புலித் தோலே அரைக் கசைத்து, மின்னர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே, மன்னே மாமணியே மழ பாடியுள் lாணிக்கமே, அன்னே உன்னையல்லால் இனி யாரை இனக்கேனே. . ; : 1. ள்ோர் கோவனமும் திரு நீறுமெய் ஆசிஉன்றன், தாளே வந்தடைந்தேன் தலை வானனே என்றுகொள்,ே வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே, ஆளாய் கின்னேயல்லால் இனி யாரை நினைக்கேனே. 2 எம்மான் எம்மனையென் றனக் கெட்டனைச் சார் வாகார், இம்மா யப்பிறவி பிறந் தேஇறங் தெய்த் 19. சேரில்-சேர்தல் இல்லாத. 1. அரைக்கு அசைத்து - இடையிலே கட்டி. அனக் கேன் - கி இனப்பேன். இ - lo. A 3. கீள் - கிழித்த துணி,