பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமழபாடி - \ 61 தொழிந்தேன், மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே, அம்மான் நின்னேயல்லால் இனி யாரை நினைக்கேனே. 3 பண்டே கின்னடியேன் அடி யாரடி யார்கட்கெல் லாம், தொண்டே ஆண்டொழிந்தேன் தொட ராமைத் தரிசறுத்தேன், வண்டார் பூம்பொழில்சூழ் மழ பாடி யுள் மாணிக்கமே, அண்டா நின்னையல்லால் இனி யாரை கினைக்கேனே. 4. கண்ணுய் எழுலகுங் கருத் தாய அருத்தமுமாய்ப், பண் னர் இன்றமிழாய்ப் பர மாய பாஞ்சுடரே, மண்ணுர் பூம் பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே, அண்ணுகின்னே யல்லால் இனி யாரை கினைக்கேனே. 5 நாளார் வந்தனுகி கலி யாமுனம் கின்றனக்கே, ஆளா வந்தடைந்தேன் அடி யேனேயும் என்றுகொள்,ே மாளா நாளருளும் மழ பாடியுள் மாணிக்கமே, ஆளாகின்னேயல் லால் இனி யாரை நினைக்கேனே. 6 சந்தா ருங்குழையாய் சடை மேற்பிறை காங்கிால்ல, வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே, மைந்தார் சோலைகள்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே, எங் தாய் கின்னேயல்லால் இனி யாரை கினேக்கேனே. 7 , வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்களெல்லாம், செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே, மையார் பூம்பொழில்சூழ் ம்ழி பாடியுள் மாணிக்கமே, ஐயா கின்னேஅல்லால் இனி யாரை நினைக்கேனே. - 8 நெறியே சின்மலனே நெடு மால்.அயன் போற்றி செய்யும், குறியே நீர்மையனே கொடி யேரிடை 3, எம்மான் எம் அனே -எம் தந்தை காய், எள்தன - எள்ளளவும். சார்வு - பற்றுக் கோடு. ং:&* 4. துரிசு தொடராமல் அறுத்தேன். - 6. காளார். காளப் பார்த்து கிற்கும் காலன்.