பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுதுகுன்றம் 63 பத்தா பத்தர்களுக் கருள் செய்யும் பாம்பானே, முத்தா முக்கணனே முது குன்றம் அமர்ந்தவனே, மைத்தா ருத்தடங்கண் பா வைஇவள் வாடாமே, அத்தா தந்தருளாய் அடி யேன்.இட் டளங்கெடவே. . மங்கையொர் கூறமர்ந்தீர்மறை நான்கும் விரித்துகந் தீர், திங்கள் சடைக்கணித்தீர் திக மும்முதுகுன்றமர்ந்திர், கொங்கைால் லாள்பாவை குணங் கொண்டிருந் தாள் முகப்பே, அங்கண னேயருளாய் அடி யேன்.இட் டளங் கெடவே. 4. மையா ரும்மிடற்ருய் மரு வார்புரம் மூன்றெரித்த, செய்யார் மேனியனே திக மும்முது குன்றமர்ந்தாய், பையா ரும்அவே நல்கு லாள்இவள் வாடுகின்ருள், ஐயா தந்தருளாய் அடியேன்.இட் டளங்கெடவே. t - செடியான் நான்முகனும் இர வியொடும் இந்திரனும், முடியால் வந்திறைஞ்ச முது குன்றம் அமர்ந்தவனே, படியா ரும்மியலாள் பா வைஇவள் தன்முகப்பே, அடி கேள் கர்தருளிர் அடி. யேன் இட் டளங்கெட்வே, கொக்கன வும்பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகை மேல், வந்தன வும்மதிசேர் சடை மாமுது குன்றுடிை யாய், பங்கண வும்விரலாள் பா வைஇவள் தன்முகப்பே, அந்தண னேயருளாய் அடி யேன்.இட் டளங்கெட்வே. 7 பாசா ருங்காவா பதினெண்கண முஞ்சூழ, முரசார் வந்ததிர முது குன்றம் அமர்ந்தவனே, விாைசே ருங்குழ லாள் பர வை இவள் தன்முகப்பே, அரசே தர்தருளாய் அடி யேன்.இட் டளங்கெடவே. .ே படி ஆரும் இயலாள் - பூமியைப்போன்ற பொறை யுடையாள் அமுகுடையாருக்கெல்லாம் உவமமாக கிற்கும் இயல்புடையாள் எனலும் ஆம்: . . கொந்து பூங்கெர்த்து. 8. பர்சு ஆளும் கரவா.மழுவைக்கொண்ட திருக்கரத்த்ை உடையவனே. Y. . . . . . o