பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காளத்தி 65 இமையோர் நாயகனே இறை வாவென் இடர்த் துணையே, கமையார் கருணையினுய் கரு மாமுகில் போல் மிடற்ருய், உமையோர் கூறுடையாய் உரு வேதிருக் காளத்தியுள், அமைவே உன்னேயல்லால் அறிந் தேத்த 2 மாட்டேனே. படையார் வெண் மழுவா பக லோன்பல் உகுத்த வனே, விடையார் வேதியனே விளங் குங்குழைக் காது டையாய்; கடையார் மாளிகைசூழ் கன நாதன்எங் காளத் தியாய், உடையாய் உன்னேயல்லால் உகந் தேத்த மாட் டேனே. - - மறிசேர் கையினனே மத மாவுரி போர்த்தவனே குறியே என்னுடைய குரு வேஉன்குற் றேவல்செய்வேன் நெறியே நின்றடியார் கினைக் குத்திருக் காளத்தியுள் அறிவே உன்னேயல்லால் அறிந் தேத்த மாட்டேனே. 4 செஞ்சேல் அன்னகண்ணுர் திறத் தேகிடங் துற்றலறி நஞ்சேன் நான்அடியேன் நலம் ஒன்றறி யாமையி னுல் துஞ்சேன் நான் ஒருகால் தொழு தேன்திருக் காளத்தியாய் அஞ்சா தன்னையல்லால் அறிக் கேத்த மாட்டேனே. 5 பொய்யவன் நாயடியேன் புக வேநெறி ஒன்றறியேன் செய்யவ கிைவந்திங் கிடர் ஆனவை தீர்த்தவனே மெய்யவ னே திருவே விளங் குந்திருக் காளத்தினன் ஐயருன் முன்னேயல்லால் அறின் தேத்த மாட்டேனே. 6 கடியேன் காதன்மையாற் கழற் போதறி யாக என் லுள், குடியாக் கோயில்கொண்ட குளிர் வார்சடை எம் 韌 2. கமை - பொறுமை. - * - - 8. பகலோன் - சூரியனது. கடை ஆர் - அழகிய திரு. வாயில்களே உடைய. • - 5. கஞ்சேன்-கைக்கேன் துயருற்றேன். 5