பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சுந்தரர் தேவாரம் குழகா, முடியால் வானவர்கள் முயங் குந்திருக் காளத்தி விாய், அடியேன் உன்னேயல்லால் அறி யேன்மற் ருெருவ ரையே. 7 நீருர் மேனியனே கிம லாகின அன்றிமற்றுக் கூறேன் ஆவதனம் கொழுந் தேஎன் குணக்கடலே பாருர்வெண்டலையிற் பலி கொண்டுழல் காளத்தியாய் ஏநே உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே. 8 தளிர்போல் மெல்லடியாள் கனே ஆகக் கடர்ந்தருளி எளிவாய் வந்தென் உள்ளம் புகு தவல்ல எம்பெருமான் களியார் வண்டறையுந் திருக் காளத்தி யுள்ளிருந்த ஒளியே உன்னையல்லால் இனி ஒன்றும் உணாேனே, 9 காரு ரும்பொழில்சூழ் கண நாதன்எங் காளத்தியுள், ஆரா இன்னமுதை அணி நாவலா ரூரன்சொன்ன, சீரூர் செந்தமிழ்கள் செப்பு வார்வினை யாயினபோய்ப், பேரா விண்ணுலகம் பெறு வார்பிழைப் பொன்றிலரே. 10 திருச்சிற்றம்பலம் , . நாடு: தொண்டை நாடு * சுவாமி: க்ாளத்திநாதர், அம்பிகை, ஞானப்பூங்கோதை,

திருக்கற்குடி திருச்சிற்றம்பலம் விடையா ருங்கொடியாய் வெறி யார்மலர்க் கொன் றையினய், படையார் வெண்மழுவா பா மாய பாம்பரனே, கடியார் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன் னிகின்ற, அடிகேள் எம்பெருமான் அடி யேனேயும் அஞ்சலென்னே. 7. கடியேன் - கொடியவன். 8. பாறு - பருந்து. 9. எளிவாய் - எளிமையை உடை யவனகி & r . . வெறி - வாத கன பரம்- மேலான பொருள் அஞ் டில் என்னே - அஞ்ச தே என்று திருவாய்மலர்ந்தருள்வா