பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கற்குடி 67 மறையோர் வானவருந் தொழு கேத்தி வணங்ககின்ற இறைவா எம்பெருமான் எனக் கின்னமு காயவனே கறையார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிரின்ற அறவா அங்கணனே அடியேனேயும் அஞ்சலென்னே. 2 சிலையால் முப்புரங்கள் பொடி யாகச் சிதைத்தவனே, மலைமேல் மாமருந்தே மட மாதிடங் கொண்டவனே, கல் சேர் கையினனே திருக் கற்குடி மன்னிகின்ற, அல்சேர் செஞ்சடையாய் அடி யேனேயும் அஞ்சலென்னே. செய்யார் மேனியனே திரு லே மிடற்றினனே, மை யார் கண்ணிபங்கா மத யானே உரித்தவனே, கையார் குலத் திய்ை திருக் கற்குடி மன்னிகின்ற, ஐயா எம்பெரும்ான் அடி யேனையும் அஞ்சலென்னே. - ,4 சந்தார் வெண்குழையாய் சரி கோவண ஆடையனே, பந்தா ரும்விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே, கந்தார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிகின்ற, எக்காய் எம் பெருமான் அடியேனேயும் என்றுகொள்ளே. 5. அரையார் ேேளாடு சோ வணமும் அரைக்கசைத்து, விரையார் கொன்றையுடன் விளங் கும்பிறை மேலுடை. யாய், கரையா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிகின்றி, அரையா எம்பெருமான் அடி யேனேயும் அஞ்சலென்னே. f ப்ாரார் விண்ணவரும் பர விப்பணிக் கேத்தகின்ற, சிார் மேனியனே திகழ் லே மிடற்றினனே, காார் فلزيب பொழில்சூழ் திருக் கற்குடி மன்னிகின்ற, ஆசா இன்ன முதே அடி யேனையும் அஞ்சலென்னே. 7 யாக என் - என்று சொல். 2. கறை.ஆர் - செறிவில்ை கறுப்புகிறம் பெற்ற. 3. கலே - மான். - - " * 5. சந்த் - முட்டுவாய்." கந்து - கந்தம்; வாசண்.