பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68, சுந்தரர் தேவாரம் நிலனே நீர்வளிதி நெடு வானகம் ஆகிநின்ற, புலனே. புண்டரிகத் தயன் மாலவன் போற்றிசெய்யும், கனலே கற்பகமே திருக் கற்குடி மன்னிகின்ற, அனல்சேர் கையி னனே அடி யேனையும் அஞ்சலென்னே. 8. வருங்கா லன்னுயிரை மடி யத்திரு மெல்விாலால், பெரும்பா லன்றனக்காய்ப் பிரி வித்த பெருந்தகையே, கரும்பா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிகின்ற, விரும் பா எம்பெரும்ான் அடியேனையும் வேண்டுதியே. 9 அலையார் தண்புனல்சூழ்ங் கழ காகி வி முவமரும், கலை யார் மாதவர்சேர் திருக் கற்குடிக் கற்பகத்தைச், சிலையார் வாள் நுதலாள் நல்ல சிங்கடி யப்பன்உரை, விலையார் மாலைவல்லார் வியன் மூவுல காள்பவரே. 10 திருச்சிற்றம்பலம் . . நாடு; சோழ நாடு சுவாமி, உஜ்ஜீவனநாதர்; அம்பிகை அஞ்சட்ைசி. திருக்கடவூர்வீரட்டம் .திருச்சிற்றம்பலம் பாடியார் மேனியனே புரி நால்ஒரு பாற்பொருந்த டியார் மூவிலைவேல் வளர் கங்கையின் மங்கையொடும் டியர்ர் கொன்றையனே. கட ஆர்தனுள் வீாட்டத்தெம் அடிகேள் என்அமுதே எனக் கார்துணை யேலதே. - 1 பிறையா ருஞ்சடையாய் பிர மன்கல யிற்பலிகொள் மறையார் வானவனே மறை யின்பொருள் ஆனவனே 8. புலன் - பொறிகளால் நுகரும் பொருள். 9. பெரும்பாலன் புகழாற் பெரிய சிறுவராகிய மார்க் கண்டேயர், உயிரைப் பிரிவித்த விரும்பா விருப்பம் உடை பவனே. - o . 10. கலை - சாத்திரம். 器 . 1. பொடி - திருநீறு. புரிநால் * பூஇால். வடி - க.ாமை. க.டி - நறுமணம், . . §