பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r0 சுந்தரர் தேவாரம் அயனே டன்றரியும் وق யும்முடி காண்பரிய,பயனே எம்பானே பர மாய பாஞ்சுடரே, கயமா ருஞ்சடையாய் கட ஆர்த்திரு வீரட்டத்துள், அயனே என்.அமுதே எனக் கார்துனே யேலதே. . 9 காாா ரும்பொழில்சூழ் சுட ஆர்த்திரு வீரட்டத்துள், எா ரும்இறையைத் துண் யாஎழில் ங்ாவ்லர்கோன், ·්ෂී. ரன்னடியான் அடித் தொண்டன் உரைத்ததமிழ், பார்ே எத்தவல்லார் பா லோகத் திருப்பாரே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி அமிர்தகடேசுவார்; அம்பிகை : அபிராமியம்மை, திருக்குருகாவூர் வெள்ளடை திருச்சிற்றம்பலம் இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான், பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம், முத்தினை மனிதன்னே மாணிக்கம் முளைத்தெழுந்த, வித்தனே குரு காவூர் வெள்ளடை யேன்றே. 1 ஆவியைப் போகாமே தவிர்த்தென்ன ஆட்கொண் டாய், வாவியிற் கயல்பாயக் குளத்திடை மட்ைதோறும், காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும், மேவிய குரு காவூர் வெள்ளடையேன்றே. 32 2 பாடுவார் பசிதீர்ப்பாய் பாவுவார் பிணிகளவாய், ஒடுகன் கலனுக உண்பவிக் குழல்வானே, காடுகின் இடமா கக் கடுவிருள் நடமாடும், விேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 9 கயம் ஆரும் - கங்கை தங்குதற்குரிய பள்ளமாக உள்ள அயனே - ஐயனே. . * 1. வித்தன் - செல்வன். 3. படுவார் பசியைத் தீர்ப்பாய் : இங்கே இறைவர் சுந்தரர் பசியைத் தீர்த்தார். கலன் - பிச்ச்ைப் பாத்திரம். கடு இருள் நள்ளிருள்.