பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குருகாவூர் வெள்ள.ை -- - 71 வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட் கொண்டாய், ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை, அப்படி அழகாய அணிநடை மடஅன்னம், மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை யேன்றே. 4 வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண் டாய், சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணிற் முனே, அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகை யும், விரும்பிய குருகாவூர் வெள்ளடை யேன்றே. 5 பண்ணிடைத் தமிழோப்பாய் பழத்தினிற் சுவை யொப்பாய், கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரோப்பாய், மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வார .ே ம, விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. . - r $ போந்தனே கரியாமே நமன்தமர் புகுந்தென்னே, நிோந்தனை செய்தாலும் நன்னல கறியேன் நான், சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னே ஆட்கொண்ட, வேந்தனே குருகாவூர் வெள்ளடை யேன்றே. 7 மலக்கில்கின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய், சலச்சல மிடுக்குடைய தருமனர் தமர்என்னைக், கலக்குவான் வந்தாலுங் கடுர்துயர் வாராமே, விலக்குவாய், குருகாவூர் வெள்ளடை யேன்றே, r. 8 . படுவிப்பாய் உனக்கேஆள் பல ை யு ம் பணியாமே தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே 4. லேம் - கருங்குவளை மலர். - 6. நள்ளிரவில் தோன்றும் சோதியை ஒப்பாய். 7. போக்தனே தரியா மே என்பாலுள்ள கருணயால் என் துன்பத்தைத் தாங்கர்டில் என்ன ஆட்கொள்ள எழுங் தருளிய்ை. சாந்தன . சாகும் அளவுக்கு. :: 3 8. மலக்கு இல் - கலக்கம் இல்லாத, மால் - அறியாமை, சலச்சலம் - மிக்க வஞ்சனை. . . . .