பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கருப்பறியலூர் 73 வெருவக் கண்டானேக் கருப்பறியலூர்க், கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயில்ஆடுங் கொகுடிக் கோயில், எம்மானே மனத்தினுல் கினைந்த்போ கவர்நமக் கினிய வாறே. 1. நீற்றரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும், காற்ருனேத் தீயானைக் கதிரானே. மதியர்னேக் கருப்ப றியலூர்க், கூற்ருனேக் கூற்றுதைத்துக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில், ஏற்ருனே மனத்தினுல் கினைந்தபோ தவர்கமக் கினிய வாறே. 2 முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து, மூன்று போதும், கட்டார்ந்த இண்டைகொண் டடிச் சேர்த்தம் அந்தணர்தங் கருப்ப றியலூர்க், கோட்டாட்டுப் பாட்டாகி நின்ருனைக் குழகனேக் கொகுடிக் கோயில், எட்டான மூர்த்தியை கினைந்தபோ கவர்நமக் கினிய வாறே. - -- 3 விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினபோக வேலி தோறும், கருங்காள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியும் கருப்ப றியலூர்க், குருந்தாய முள்ளயிற். அறுக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில், இருந்தான்ே மனத்தினுல் கினைந்தபோ கவர்நமக் கினிய வாறே. - - - 4 1. சிம்மாந்து - செம்மாந்து பெருமி திங்கொண்டு. சிம் புளித்து கண்ணே மூடி. கொகுடி - ஒருவகை முல்லை. 8. கோல்வளேயாள் : தலத்து அம்பிகை. 3. முட்டாமே - தடைப்படாமல், இண்டை - ஒருவகை மாலே. - 4. விருந்து - புதுமை. கருந்தாள கரிய அடிமரத்தை உடைய. குருந்து - மயிலிறகின் அடிக்குருத்து.