பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சுந்தரர் தேவாரம் பொடியேறு திருமேனிப் பெருமானப் பொங்காவக் கச்சை யானைக், கடிகாறும் பூம்பொய்கைக் கயல்வாளே குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க், கொடியேறி வண்டின முந் தண்டேலும் பண்செய்யுங் கொகுடிக் கோயில், அடியேறு கழலானே கினைந்தபோ கவர்நமக் கினியவாறே, பொய்யாக வாய்மையாற் பொடியூசிப் போற்றிசைக் துப் பூசை செய்து, கையில்ை எரிஒம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங் கருப்ப றியலூர்க், கொய்யுலாம் மலர்ச் சோலைக் குயில்கூவ மயில்ஆலுங் கொகுடிக் கோயில், ஐயனே என் மனத்தினுல் கினேந்தபோ கவர்ாமக் கினிய வாறே. 6 செடிகொள்நோய் உள்ளளவுக் தீவினையுங் தீர்ந்தொழி யச் சிந்தை செய்ம்மின், கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங் கருப்ப றியலூர்க், கொடிகொள்பூ துண்இடையாள் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில், அடிகளை என் மனத்தினுல் கினைந்தபோ கவர்நமக் கினிய வாறே. 7 பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்ளுைம் பாடி ஆடிக், கறை.ஆர்ந்த கண்டத்தன் எண்தோளன் முக்கண்ணன் கருப்ப றியலூர்க், குறையாத மறைகாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில், உறைவானே மனத்தினுல் கினைந்தபோ தவ்ர்ாமக் கினிய வாறே. 8 சங்கேத்து கையானுந் தாமரையின் மேலானுக் தன்மை காணுக், கங்கார்ந்த வார்சடைகள் உடையானே விடையானேக் கருப்ப றியலூர்க், கொங்கார்க்க பொழிற் சோலை குழ்கனிகள் பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில், 6. வாய்மையால் - மந்தியத்தைக் கூறுவதோடு. கொய் தல் விரவிய மலரையுடைய சோலை. ?. செடி - தீமை வருத்தம், 8. பறையாத -கேயாக 9. கங்கு - கங்கை; ஒரமுமாம்.