பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சுந்தரர் தேவாரப் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எங்தையூர் எய்தமான் இடையா றிடைமருகே. l சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்கொண்டர் ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப் பெற்றம் ஏறிபெண் பாதிஇடம் பெண்ணேத்தெண்ணீர் எற்றும் ஊர் எய்தமான் இடையா றிடைமருதே. 2 கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம் விடங்களூர் திருவெண்ணி அண்ணு மலைவெய்ய படங்களுர் கின்றபாம் பரையான் பாஞ்சோதி இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே. 3 கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறார் கச்சியூர் கச்சிசிக் கல்கெய்த்தா னம்மிழலே இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே. 4. கிறையனூர் கின்றியூர் கொடுங்குன்றம் அமர்க்க பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த இறையனூர் எய்தமான் இடையா றிடைமருகே. 5 திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் கங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர் தங்களுர் தமிழான் என்றுபா விக்கவல்ல - எங்களுர் எய்தமான் இடையா றிடைமருதே. 6 கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்னற்றன் தருக்கருக் கனைச்செற் றுகந்தான் தன் முடிமேல் எருக்கநாண் மலரிண் டையும்மத்த முஞ்சூடி இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே. 7 3. பெற்றம் ஏறி, பெண்பாதி : பெயர். 6. திருவாதிரையான் - சிவபெருமான். 7. தருக்கு அருக்கனே - கர்வமடைந்த சூரியனே. மத்தம் - ஊமத்தை, - - -