பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்கடிகளாகிய அடிகள் 79 நெடியாைெடு நான்முக லும்மறி வொண்ணுப் படியான்பலி கொள்ளும் இடங்குடி இல்லை கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல் அடிகேளன்ப தாயிடங் கோயில்கொண் டாயே. 9 பாரூர்மலி சூழ்ம்றைக் காடதன் தென்பால் ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை ான் உரைத்தன் பத்திவைவல்லார் சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே. 10. திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : அமுதகடநாதர் அம்பிகை, மையார்தடங்கண் அம்மை வரலாறு : சேரமான் பெருமாள் காயனுரோடு பல தலங் களேத் தரிசனம் செய்துகொண்டு வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், மறைக்காட்டுக்குச் சென்று சிலநாள் தங்கி, அப்பால் அகத்தியான் பள்ளியைத் தரிசித்துப் பிறகு க்ோடிக் குமுகர் என்னும் கோடிக்கரைக்கு வந்தார். அங்கே கோயிலுக்கு அயலில் யாரும் குடியிராமையைக் கண்டு உள்ளம் வாடி, இறைவரைத் தரிசித்து இப்பதிகத்தைப் பாடியருளிஞர் (பெரிய, சேரமான். 88-89.) - நமக்கடிகளாகிய அடிகள் திருச்சிற்றம்பலம் பாறுதாங்கிய காடரோபடு தலேயரோமலைப் பாவை ஒர், கூறுதாங்கிய குமுகாோகுழைக் காதரோகுறுங் கோட்டிள, எறுதாங்கிய கொடியரோசுடு பொடிப்ரோ இலங் கும்பிறை, ஆறுதாங்கிய சடையசோமக் கடிகளா கிய அடிகளே. - - | 1. பாறு - பருந்து. குறுங்கோடு - சிறிய - கொம்பை யுடைய அடிகள் - சுவாமி. • . . r