பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்கடிகளாகிய அடிகள் 81 வந்துசொல்லுமின் மூடனேனுக்கு வல்லவாகினைக் தேத்துவீர், வர்தசாயினே அறிவரோதம்மை வாழ்த்தி ஞர்கட்கு நல்லரோ, புந்தியால்உரை கொள்வரோஅன்றிப் பொய்யின்மெய்யுரைத் தாள்வரோ, அன்றியேமிக அறவ ரோமக் கடிகளாகிய அடிகளே. l மெய்யென்சொல்லுமின் மரங்காள் உமக் கிசையுமா கினைங் தேத்துவீர், கையிற்குலம துடையரோகரி காடமோ கறைக் கண்டரோ, வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை ஏறரோகடை தோறுஞ்சென், றையங்கொள்ளுமல் வடிக ளோநமக் கடிகளாகிய அடிகளே. நீடுவாழ்பதி உடையரோஅயன் செடியமாலுக்கும் நெடியரோ, பாடுவாரையும் உடையரோதனிமப் பற்றி ஞர்கட்கு நல்லரோ, காடுதான் அரங் காகவேகைக்ள் எட்டி னுேடில யம்பட, ஆடுவாரெனப் படுவரோமக் கடிகளாகிய அடிகளே. 8 : நமணநந்தியுங் கருமவீரனுங் கருமசேனலும் என் றிவர், குமணமாமலேக் குன்றுபோல்கின்று தங்கள் கூறைஒன் றின்றியே, ஞமணஞாஞண ஞானஞோனமென் ருேதியாரையும் நாணிலா, அமணாற்பழிப் புடைய ரோநமக் கடிகளாகிய அடிகளே. படிசெய்ர்ேமையிற் பத்தர்காள்பணிந் தேத்தினேன் பணி யிர்அருள், வடிவிலான்திரு நாவலுாான் வனப்பகை .ே சாய் - மென்மை; தளர்ச்சி, 7. நமரங்காள் - நம்மவர்களே. கரிகாடு . சுடுகாடு. கடை - வீட்டுவாயில், 8. இலயம் سالا - தாள அமைதி உண்டாக. 6.