பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சுந்தரர் தேவாரம் யப்பன் வன்ருெண்டன், செடியனுகிலுக் யேளுகிலும் கம் மையேமனஞ் சிந்திக்கும், அடியனுளான ஆள்வரோமக் கடிகளாகிய அடிகளே. 10

  • திருச்சிற்றம்பலம்

தி ருப்பு க லூ ர் திருச்சிற்றம்பலம் 魏 - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினும் சார்வினுக்தொண் டிர் தருகிலாப், பொய்ம்மையாளரைப்பாடாதேளங்தை புகலூர்பாடுமின் புலவீர்காள், இம்மையே தரும் சோறுங் கூறையும் ஏத்தலாம்இடர் கேடலுமாம், அம்மையேசிவ லோகம்ஆள்வ்த்ற் கியாதம்ஐயுற வில்லையே. 1. மிடுக்கிலாதான விமனேவிறல் விசயனேவில்லுக் சிவனென்று, கொடுக்கிலாதானப் பாரியே என்று கூறி லுங்கொடுப் பார்இலை, பொடிக்கொள்மேனியெம் புண்ணி யன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள், அடுக்குமேல்அமர் உலகம் ஆள்வதற் கியாதுமையுற வில்லையே. 2 காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை, பேணியேவிருங் தோம்புமேஎன்று பேசி லுங்கொடுப் பார்இலை, பூணிபூண்டுழப் புட்சிலம்புங்கண் புகலூர் பாடுமின் புலவீர்காள், ஆணியாய்அமர் உலகம் ஆள்வதற் கியாதுமையுற வில்லையே. 3. - 10. படிசெய் நீர்மையின் . பார்த்து இப்படிச் செய்ய வேண்டும் என்று பிறர் ஒழுகுவதற்குரிய இயல்பை உடைய' படி - பிரதி. - - 1. இச்சை, பேசினும் அவர் விருப்பத்தை உணர்ந்து அதற்கேற்ப இச்சகம் பேசிலுைம். அம்மையே மறுமையில். 2, மிடுக்கு வலிமை. விசயன் - அருச்சுனன். பாரி - கட்ையெழு வள்ள்ல்களில் ஒருவன். . 3. பூணி - மாடு. ஆணி - உரையாணியைப் போன்ற சிறப்பு. . r - -