பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சுந்தரர் தேவாரம் எள்விழுந்திடம் பார்க்கும்ஆகிலும் ஈக்கும்ஈகிலன் கிலும், வள்ளலேளங்கள் மைந்தனே என்று வாழ்த்தி லுங்கொடுப் பார்இலை, புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள், அல்லற்பட்டழுங் காது போவதற் கியாதுமையுற வில்லையே. . கற்றிலரதானக் கற்றால்லலே காமதேவன ஒக்குமே, முற்றில்ாதானே முற்றனேஎன்று மொழியிலுங்கொடுப் ப்ார்இலை, பொத்தில்ஆக்கைகள் பாட்டருப்புக லூரைப் பாடுமின் புலவீர்காள், அத்தய்ைஅமர் உலகம்ஆள்வதற் கியாதுமையுற வில்லையே. 9 தையலாருக்கோர் காமனே என்றும் சாலகல்வழக் குடையனே, கையுலாவிய வேலனே என்று கழறிலுங் கொடுப் பார்இலை, பொய்கை ஆவியின் மேதிபாய்புக லூரைப்பாடுமின் புலவீர்காள், ஐயனுய்அமர் உலகம் ஆள்வதற் கியாதுமையுற வில்லையே. 10. 毅 ・ベ 蜂 w 登 聚 姓 செறுவினிற்செழுங் கமலம்.ஒங்குகென் புகலூர்மேவிய செல்வனே, நறவம்பூம்பொழில் நாவலூரன் வனப்ப தையப்பன் சடையன்றன், சிறுவன்வன்ருெண்டன் ஊரன் 8. எள்ளளவு பொருள் கையிலிருந்து விழுந்தாலும், எங்கே விழுந்ததென்று ஆராயும் லோபியைக் குறித்தபடி. மைந்தன் - வீரமுடையவன். அள்ளல் - சேறு. 9. முற்றிலாதரன் எதிலும் முடிவுபோக முயற்சி செய் யாதவன்; முற்றும் இல்லாதவன். முற்றன் - பூரணமாக உடையவன். பொத்தில் - மயப்பொந்துகளில், 11. செறு - வயல்,