பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங் () தேவார ஒளிதெறி (சுந்தார்) போற்றி போற்றி 66-2 மற்று மற்றும் - 2-8 மாடுவன் மாடுவன் 45-9. மின்னவன் மின்னவன் 45-8 65. மீண்டனன் மீண்டனன் 45-1 முறை முறை 58-2 வந்து வந்து 57-7 வளை வளை 71-7 69. வென்றவன் வென்றவன் 45-5 8. அரக்கர், அசுரர், அவுணர், தானவர் 1. பொது அரக்கன் ‘ராவணன் என்னும் தலைப்பு 239 பார்க்க. அவுனர் 'அவுனர் பெண்டிரும் மக்களும் வேவ வளைத்த வில்லியை 87-ல் தானவர் சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென்திரு - நின்றியூர் 65–3 திருமால், பிரமன், இந்திர ற்கும், தேவர், நாகர், தானவர்க்கும் பெருமான் கடஆர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே J3-1 வணங்கித் தொழுவாாவர் மால்...வானவர் தானவர் மாமுரிவர் 9-5 வானவர் தானவர் எல்லாம் சின் கிருவடி யதனை அர்ச்சித்தார் 55-6 வானவர் தானவர்க் கெல்லாம் அரையன் இருப்பதும் ஆரூர் 73-1 வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலை 68-4 2. சிறப்பு 1. அந்தகாசுரன் (தலைப்பு 61 (1) பார்க்க.) 2. சலந்தராசுரன் (தலைப்பு 61 (4) பார்க்க.) 3. சிங்கமுகாசுரன் கடு அரி...காய்ர்தவன் தாதையை 83-5. 4. சூரன் கடற்சூர் தடிக் கிட்ட,செட்டியப்பனை 59-10