பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. 14. 15. 16 17. 18, 19. 20, 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. தேவார ஒளிநெறி (சுந்தார்)

  • காரிக்கரை 31-3 சென்னையிலிருந்து நாகலாபுரம் அடைக் ஆ அங்கிருந்து 2 மைல்; பைரவர் சந்நிதி விசேஷம்.
  • கTவும் 31–4 曇
  • கிழையம் 12-5
  • கிள்ளிகுடி அானர்க்கிடம் கிள்ளிகுடி 12-7

"கீழை 12-5, 7 நாட்டுக்கெல்லாம் மணியாகிய கீழை; கடை முடி’ என்னும் தேவாரம் பெற்ற தலம் கீழையூர் என வழங்குகிறது. சிவஸ்தல மஞ்சரியில் 67-ஆம் தலம் பார்க்க. - குண்டையூர் குரக்கினங்கள் குதிகொள் குண்டையூர் 20-8 குரவமரும் பொழில்சூழ் குண்டையூர்_20-6 கொல்ல்ைவளம் புறவிற் குண்டையூர் 20-4 கோதில் பொழில்புடைசூழ் குண்டையூர் 20-3 *குரக்குத்தனி 47.2. திருப்பூருக்குக் கிழக்கு 5 மைல்; கூனிப் பாளையம் ஸ்டேஷ்னுக்கு 2 மைல்; 'கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்.” *குருக்கேத்திரம் 78-6 *குன்றையூர் விரிபொழில்சூழ் குன்றை 89-1. இது 'திருச்செங் குன்றுார்’, மல்ைாேட்டில் கொல்லத்துக்கு வடகிழக்கு 58 மைல்; நம்மாழ்வாரின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலம்; மூவாயிரவர் வாழ்ந்த இடம். *கைம்மை 12–6 கொண்டல் (கொண்டல் நாட்டுக் கொண்டல்) 12-2: சீகாழிக்கு மேற்கு 3; மைல் முருகவேளுக்குரிய ஸ்தலம். கோத்திட்டை 2-1, 17-6; இது விற்குடி வீட்டமோ தெரிய வில்லை. அப்பர் தேவாரம் 6-71-2 பார்க்கவும். விற்குடி ரெயில் ஸ்டேஷனிலிருந்து 8 மைல். தக்களுக் 12-1 திருநள்ளாற்றிலிருந்து 1 மைல். *தகடுர் (தகட்டுர்) 12:1 திருத்தருப்பூண்டியிலிருந்து 10 மைல். பைரவர் சங்கிதி விசேஷம். *தஞ்சாக்கை 12-9 தஞ்சை 12-9 (மருகல் நாட்டுத் தஞ்சாவூர்) 39-9 தஞ்சை மன்னவனம் செருத்துணை. செருத்துணை நாய னரின் ஊர். இது கிருமருகலிலிருந்து தென் கிழக்கு 4 மைல். நன்னிலம் ஸ்டேஷனிலிருந்து மருகல் 73 மைல், *தண்டங்குறை 12-2 பசுபதி கோயில் ஸ்டேஷனிலிருந்து 2 Gool 06). *தண்டந் தோட்டம் 12-2. கும்பகோணத்துக்கு 7 மைல் தாரத்தில் உள்ள பேணு பெருந்துறையிலிருந்து 2 மைல்.