பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் /353—IV P_T『 8-9 வானுர் நுதலார் வலைப்பட் டடியேன் பலவின்கனி யிந்தது போல்வதன்முன் கொங்கைப் பலாப் பழத்தீ -திருவாச 6-46 கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காான் ஒத்தது-சிந்தாமணி 27.26 (விசேட்க்குறிப்பு பக்கம் 227 பார்க்க) 4-1 த2ல்க்குத் தலைமாலை யணிந்த தென்னே தலைமாலை தலைக்கணிந்து (57-1 பார்க்க.) புலித்தோல் அதன்மேற் கதநாகக் கச்சு ஆர்த்தது - (2-1 பார்க்க.) எழிலார் நாகம் புலியின் உடைமேல் இசைத்து -சம்பந்தர் 1-71-7 , மலைக்கு நிகரொப்பன வன்திரைகள் மலைக்குவ டெனத்திரை மால் வாைபோல் திரைகள் -அப்பர் 4-9-1 לל -சம்பந்தர் 3-76-1 4–3 (4-8 பாடலில் பார்க்க.) 4-2 பிடித்தாட்டியோர் நாகத்தை பற்றிவாளா வாட்டும் பரிசாே -சம்பந்தர் 8-114-4 பாம்பும் ஆட்டுவர் பாசூாடிகளே -அப்பர் 5-25-9 4-8 மால்வரைபோல் திரைகள் | (4-1 பார்க்க.) , சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே 54-3 நெல்லிக் கனியைத் தேனைப் பாலை -திருவாச 27-4 தடக்கையில் செல்லிக் கனியெனக் காயினன் -திருவாச 3-162 , எழுத்துக்கு உயிரே ஒத்தியால் எழுத்தி னவ்வுயி ரென்ன நிறைந்தளாய் -தணிகைப் பதிற்றுப்பத்து 1 , பயிர்க்கோர் புயலே பயிரின் வாட்டம் தீர்க்கும் துளியான -அப்பர் 6-66-9 பயிர் வளர்க்கும் துளியவன் காண், துளியில் நின்ற நீாவன் காண் Е -அப்பர் 6-87-6 4-5 விடை ஏறுவதென் மதயானை நிற்க கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேருதே இடபமுகங் தேறியவா றெனக்கறிய இயம்பேடி -திருவாச12-15 |