பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J(L (F தேவார ஒளிநெறி (சுந்தார்) 16-9 கரும்பு(ன்)னை வெண்முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின் காட்டும் ஒளிகொள் வெள்ளி மடலிடைப் பவளமும் முத்தமும் தொத்து வண்புன்னை -சம்பந்தர் 8-89-8 வெண்முத் தரும்பிப், பசும்பொன் மலர்ந்து, கடைந்த செம் பவளத் தொத்துடன் காட்டும் புன்னை -கல்லாடம் 36 புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட -பெரியதிருமொழி 2-10-8 நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும் -சிறுபாண்-149 , கரும்பு(ன்)னை - ‘கருங்கோட்டுப் புன்ன? -குறுந்தொகை 128 -கல்லாடம் 86, 69 17-8 தீயாடியார் 'அனலாடிய்ை’ -அப்பர் 6-99-2 18-3 பேர் ஆயிரம் [44-7, 56-11 பார்க்க.) : 18-5 உண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லால் (ஓடேகலன்) உண்பதும் ஊரிடு பிச்சை -சம்பந்தர் 1-82-1 18-7 என்னைப் பெற்ற முற்றவை தம்மனை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானுர் எங்தை தந்தை தந்தையெங் கூட்ட மெல்லாம் தம்பிரானிாே -பெரியபுரா - ஏயர்,892 'எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்...எம்பிரான்' o - -திருப் பல்லாண்டு 18 (57.7 பார்க்க.) 19-2 வாசத்தினுர் மலர்க் கொன்றை யுள்ளார் நறுங்கொன்றைப் போதி னுள்ளான் -அப்பர் 6-8-5 19-8 ஆறும் அன்பர் இட்டுகந்தார் மலர்ப்பூசை எல்லிற் கங்குற் பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாத செய்து -திருவிளை-கடவுள் வாழ்த்து 21 19-10 வாயார் நிக்னக்கும் அவருக்கு வாக்னுெள்ளான், வாயான மனத்தானை' -அப்பர் 6-8-5; 6-19-8 -تے_.

  • ஆறும் - ஆறு காலமும்.