பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி-IV கட்டு 21-1 வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் (28-5 பர்ாக்க.) நெஞ்சினில் அஞ்சிலம் பலேக்கும் பொற்றிருவடி என் குடிமுழுதாளப் புகுந்தன போக்தன இல்லை -திருவிசைப்பா 16-2 வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போயறியாய் -பெரிய திருமொழி. 8-9-5 பொய்யா தென்னுயிருட் புகுந்தாயின்னம் போந்தறியாய் 28-5 21-2 பிறவாமை கேட்டொழிந்தேன் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை -திருக்குறள் 362 பிறவாமை வேண்டும் -பெரியபுரா. காரைக் - 60 (8.6 பார்க்க.) 21-8 நினையாதிருந்தாலும் வேரு வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே ! கினையா என்நெஞ்சை நினைவித்தானை -அப்பர் 6-43-1 21-5 எம்மான் எம்மனை

  • எம்மான் எம்மனை 24-3

21-6 tநானேல் உன்னடியே நினைந்தேன் யானேல் எம்மான்தன் அடித்தொடர்வான் உழிதர்கின்றேன் -அப்பர் 6-27-1 22-1 சென்னியில் எங்கள் பிரான் சிங்தை யிடையார் தலையின் மிசையார் -சம்பந்தர் 2-60-1 22-8 அடிக்கு ஆட்பட்ட துளிகொண்டு சூடுமின் தொண்டருள்ளீர் கிருப்புகழ் வல்லவர் சீர்பாத தாளிஎன் சென்னியதே -திருப்புகழ் சிறப்புப்பாயிரம் 28-1 மாமதியும் அரவும் உடன் துயிலும் வடிவே கிருத்துயில் பெற்ற மார்பன் -சிந்தா-1504 பாம்பொடு திங்கள் பகை தீர்த் தாண்டாய் -அப்பர் 6-99-2 (38-3, 76-5 பார்க்க.) T எல் - அசை i துயிலுதல் മ്മ

  • எம்மான் - எம்தங்தை.

அங்குதல்.