பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடசிர் தேவார ஒளிநெறி (சுந்தார்) 28-2 எங்கேனும் இருந்துன் அடியேன் உனை நினைந்தால் அங்கேவந் தென்னுெடும் உடனுகி நின்றருளி செங்கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந் தெதிர் நிற்பனே - -கந், அலங் - 104 28-5 உகப்பாய் முனிந்தருளித் தெழிப்பாய் மோதுவிப்பு ய் பின்பணி பிழைக்கிற் புளியம் வளாால் மோதுவிப்பாய், உகப்பாய், முனிவாய் -அப்பர் 4-99-1 28-10 பழிசேரில் புகழான் புகழல திகழ்பழி யிலரே -சம்பந்தர் 2-91-1 24. மழபாடியுள் மாணிக்கமே மழபாடி வயிரத் தானே -அப்பர் 6-40 24-1 பொன்னுர் மேனியனே பொன்னியலும் திருமேனி, பொன்னே போல் திருமேனி உடையான் -அப்பர் 6-89-8, 6-29-2 பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி --பொன்வண்ணத்-1 (25-1, 28-4, 55-10 பார்க்க.) , மின்னுர் செஞ்சடை மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை -பொன்வண்ணத் - 1 24-3 எம்மான் எம்மனை (21-5 பார்க்க.) எம்மான் எம்மனை என்றனக் கெட்டனைச் சார்வாகார் எத்தாயர் எத்தந்தை...எம்மாடு சும்மாடாம் செத்தால்வக் לל துதவுவார் ஒருவர் இல்லை -அப்பர் 6-62-1 , மாயப் பிறவி மாயப் பிறவி -திருவாச. 83-8 , எய்த்தொழிந்தேன் எய்த்தொழிந்தேன் -அப்பர் 4-99-6