பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (சுந்தார் عی -ق 26-7 கழற்போ தறியாத என்னுள் குடியாக் கோயில் கொண்ட குழகா அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு-திருவாச-87-6 27-8 நிலனே நீர் வளி தி நெடுவானக மாகி நின்ற புலனே (9-3 பார்க்க.) நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனய மைக்தனே டெண் வகையாய்ப் புணர்ந்து கின்ருன் -திருவாச 15-5 28-4 பொன்மேனி (24-1 பார்க்க.) 28-5 பொய்யாதென் உயிருட் புகுந்தாய் இன்னம் போந்தறியாய் (21-1 பார்க்க.) 28–6 கண்ணுரும் மணியே (கண்ணுருண்மணியே) கண்ணிற் கருமணியே -அப்பர் 6-47-1 28-7 எரியார் புன்சடை எரிபுன் சடை -சம்பந்தர் 1-46-5 , இளநாகம் முற்றலாமை இளநாகம் -சம்பந்தர் 1-1-2 r} , நரியாருஞ் சுடலை சரிவளர் சுடலை -சம்பந்தர் 1-121-4 28.8 விளங்குங் குழைக்காதுடை வேதியனே (4-8, 26-3 பார்க்க.) , சிவனே என் செழுஞ்சுடரே (26-1 பார்க்க.) 28.9 (24-5 பார்க்க.) 29-4 "அப்படி அழகாய அணிநடை மட அன்னம் "அப்படி பத்தி பழுத்த மனத்தினர் -திருவகுப்பு 6-15 இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும் ബേച്ഛ 12-9 ஒருபொருள் அப்பர்க் கப்படி ஒப்பித் தர்ச்சனை கொண்ட காதா திருப்புகழ் 866

  • அப்படி - மெச்சத்தக்க நிலையில்.