பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி - IV கிடஅங் 29.4 "ஒப்புடை ஒளி நீலம் ஒப்புடை ஒருவனே...அழலெழ விழித்தவனே -சம்பந்தர் 3-4-7 29-5 (59-2 பார்க்க.) 29-10 இளங்கிஆள ஆரூரன் எழுமையும் பெறுக இன்ன tஇளங்கிளைச் சுற்றம் என்ருன் -சிந்தா - 1780 கம்பன் இளங்கிளை நன்குணாத -கம்பராமா. சூளாமணி 82 80-1 சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து - சிம்புளித் தடித்தும் கம்பிதம் பாடியும் --பெருங்கதை 4-12-240 சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே -கம்பராமா. மிதிலே 182 , சிம்மாந்து (செம்மாந்து) ஆண்ணல் செம்மாங் கிருந்தானே -சிந்தா-2858 திருமாமணி வண்ணன் செம்மாந்து கின்ருன் -சூளாமணி - அரசியல் 388 சேக்கை மெலியச் செம்மாந்திருந்த -பெருங்கதை 1-34-146 30-3 கொட்டாட்டுப் பாட்டு கொட்டிசைக்க ஆடலாய் -சம்பந்தர் 8-52-2 கொட்டமைந்த ஆடலான் டிை 2-99-10 (13-6 பார்க்க.) 80-8 கொய்யுலா மலர்ச் சோலைக் குயில்கூவ மயிலாலும் கொகுடிக் கோயில் (10-8 பார்க்க.) கொய்யுலா மலர்ச்சோலக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரை -அப்பர் 4-5-1 88-5 கொடு கொட்டி காலர் கழலர் கொடுகொட்டி யாடுங்கால் கோடுயர் அகலல்குல் கொடிபுரை நசுப்பினுள் கொண்ட சீர்திருவாளோ -கலித்தொகை-கடவுள் வாழ்த்து நிரிபுரம் எரியத் தேவர் வேண்ட இமையவ்ன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் -சிலப்பதி - கடலாடு 40-44 பட்டி யாள்பவர் கொட்டி யாடினர் -திருப்பு-954 ஒப்பு - அ அழகு. , | இாங்கிளை - வய்தில் இளைய சுற்றத்தார்.