பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து அன் தேவார ஒளிநெறி (சுந்தார்) 46-7 சூாசுடைய அகலல்குல் துமொழியாள் ஊடல் தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து, தேசுடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்துத் திப்பிய கீதம்பாடத் தேரொடு வாள் கொடுத்தீர் எனது புட்பகம் விலக்கு கயிலைக்கிரி முரிப்பன் எனவோர் துகட்டுகள் படக்கடி தெடுத்தனன் மிகைத்தவர் துணுக்கம் உறவே, அதிகோபமொடுகூட கினையா ஊடலை மறந்துமை மடங்தை அானைத் தனமுறக் தழுவினுள் · -ராமாய. உத்தரகாண்டம் - வரை எடுத்த படலம் 68-70 அருவியங் குன்றம் அாக்கன் பெயர்ப்ப வெருவிய வெற்பரையன் பாவை-பெருமான் அணியாக மாரக் கழுவினுள் தான்முன் தணியாக ஊடல் தணிந்து -தண்டியலங் - பொருளணி 21 சமாகித அணி பக்கம் 149 46-10 வல்லீரா யாண்டிர் மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனை யாண்டுகொண்டானே 70–2 47-2 மங்குல் திரிவாய், மேகநல் ஊர்தியர்' -அப்பர் 4-16-2 அப்பர் ஒளிநெறி - தொகுதி-1 பக்கம் 51 கீழ்க்குறிப்பு 48-1 மற்றுப்பற் றெனக் கின்றிநின்திருப் பாதமே மனம் பாவித்தீேன் பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் -திருவாச. 28-3 49-1 எத்துக்கு இங்கிருந்தீர் - உடலைச் சிகையாதது எத்துக்கு -திருவாச. 38-2 50-1 சித்ததினை என்னுெடு சூளறும் அயிராவணத்தொடு *குளறும் -சிந்தாமணி 2126 , பொத்தில் ஆந்தைகள் (84-9 பார்க்க.)

  • h – Ç o- :കേ ல் :: #. * =

குளு றும் - குளு றுவேம்- இச்சொ குளறும எனவும வழங்கும. ர்ெதாமணி விசேடக்குறிப்பு 2126. -