பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) * 51-6 வன்னுகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி வல்வாயெரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல் வில்லால் -சம்பந்தர் 1-11-6 ன்றவார்லெ நாணாவரி வாளி கூரெரி காற்றின் கு -சம்பந்தர் 2-50-1 51-9 கற்றுளவான் கனியாய கண்ணுதலை கற்றவர்கள் உண்ணும் கனியே -அப்பர் 6-82-1 கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை -திருஇசைப்பா 5-2 51-10 "என்னுடைய தோழனுமாய் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் -பெரியபுரா. தடுத்தாட் 127 (68-8 பார்க்க.) 52-1 முத்திதரவல்ல முகிழ்மென் முலையாள் உமை சைவல்ய பததாயின்யை == -லலிதா 625, 926 52-3 துண்டா விளக்கின் நற்சோதி து.ாண்டா விளக்கின் சுடானையாய் -திருவாச. 32-4 52.9 அம்மா ஆலங்காடா அம்மையே அப்பா -திருவாச. 87-8 அப்பன் நீ அம்மை நீ -அப்பர் 6-95-1 அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே -திவ். பிர. திருப்பள்ளி 58-1 வருவார் விடைமேல் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே கடவூர் மயானம் அமர்ந்தான் பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே -சம்பந்தர் 2-80 58-8 வாடா முலையாள் தன்னுேடு மகிழ்ந்து வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து -சம்பந்தர் 1-82-1 54-8 ஒங்குமா கடல் ஒதம் ஒங்குமா கடல் ஒதநீர் -அப்பர் 5-99-2

  • இப் பகுதியைத் தாயுமானவர் அறிஞர் உரையில் 'என்னுடைய தோழனுமாய் என்ற கிருப்பாட்டில், நன்னெறியைக் கண்டுரிமை நாம் . செய்வ தெங்காளோ? என எடுத்து ஆண்டுள்ளார்.

!