பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி _ IV டுக. 19.10 பட்டன் 'ஆலங்ழற் பட்டன்’ -திருப்பல்லாண்டு - ட 0-1 (54-8 பார்க்க.) 0.8 புன்னுனைப் பணி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை புன்னுளி மேனிர் போல் லேயாமை -நாலடி. க. - 9 பரிதிகண்ட பனியென -வில்லிபாரதம் 12 போர் - 37 60-8 ஐவகை யரைய ரவராகி ஆட்சிகொண் டொருகாலவர் நீங்கார் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர்! நுங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ வையகமே போதாதே -அப்பர் 6-27-4 61-8 திரியு முப்புரம் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடை.மேற் றிகழ்வானை தடம.கில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினன் திருமால் காண் சா ழலோ -திருவாச. 12 - 15 61-9 கரங்கள் எட்டுடைக் கம்பன் எண்டோள் வீசிகின்ருடும் பிரான் -அப்பர் 4-9-2 62-8 கோட்டகப் புனல் t கோட்டகம் நிலைப்படா நிறைந்தன -சிந்தா. 41 , பாட்டகத் திசை ஆகிநின்ருனே பாட்டிற் பண்ணும் -அப்பர் 6-15-1 [6-4 பார்க்க.) , நாட்டகத் தேவர் செய்கையுளான நாட்டுத் தேவரும் காடரும் பொருளே -திருவாச. 23-5 62-8 என் மனக் கருத்தை மனத்துள் நின்ற கருத்தானை -அப்பர் 6-19-8

  • ஐவகை - அரையர் - அவர் ஆகி ஐவகையர் - ஐயர் - அவராகி -

எனப் பிரியும். + கோட்டகம் - பயிருடைத்தான நீர்நிலை.

==