பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச தேவார ஒளிநேறி (சுந்தார்) 62-8 எண் கணம் இறைஞ்சும் பதினெண் கணங்களும் பாடும் அடி -அப்பர் 6-6-1 எண்கணம் போற்ற 63-8 68-5 குற்றநம்பி குற்றம் நீ சம்பந்தர் 8-52-8 68-8 எண் கணம் போற்ற (62 - 8 பார்க்க ) சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி (4-7 பார்க்க.) 64-7 தன்னில் ஆசறு சித்தமும் மனத்துக்கண் மாசிலனுதல் -திருக்குறள் 34 தன்னில் ஆசறு சித்தமுமின்றித் தவமுயன் றவமாயின. பேசிப் பின்னலார் சடை கட்டி என்பணிந்தாற் பெரிதும் நீந்துவ தரிது காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி -திருப்புகழ் 638 64-8 செருந்தி பொன்மலர் திருத்தினைநகர் செருந்தி செம்பொன் மலரும் சோலை 95-10 செருந்தி செம்பொன் மலரும் கிருநாகேச்சரம் 99-2 செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி -சம்பந்தர் 8-92-1 பொன்னியன்ற கட்டலர்ந்த பூஞ்செருந்தி ഒു. 2-41-4 செருந்தி காலேயே கனகம் மலர்கின்றி சாய்க்காடே ഞു. 2-88-9 பூஞ்செருக்தி பொன் சொரியும் -பெரிய திருமொழி 9-4-8 தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும் -சிறுபாண். 147 பொன் னடர்ந்தன்ன ஒள்ளினர்ச் செருக்தி - அகநா. 280 65-2 இ2ணகொள் ஏழெழு நூறிரு பனுவல் சன்றவன் திருநாவினுக் கரையன் 'கசிந்திதயம் எழுநூறரும் பதிக சிகியே பொழிந்தருளும் கிருநாவின் ஏங்கள் அரசு'; பதிகம் எழெழுது) பகருமா கவியோகி...நாவரசு’ - -11-ஆம் திருமுறை. திருநாவுக் ஏகாதசமாலை 8, 7 உலகிடர் நீங்கப் பாடிய எழெழு நூறும் -பெரியபுரா. ஏயர் 150 65-6 காது பொத்தரைக் கின்னரர் போர்த்த நீள்செவி தாளர் அந்தனர் 55-7