பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் 1 1(53—IV டுடு 65-6 கின்னரர், உழுவை, கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம் கோதில் மாதவர்....எய்திய இன்பம்....கேட்டு இயக்கர் இன்னார் யமைெடு வருனர் இயங்கு வளி ஞாயிறு திங்கள், மயக்க மில் புலி வானா நாகம் வசுக்கள் வானவீர் தானவர் எல்லாம், அயர்ப்பொன் றின்றிநின் திருவடியதனை அர்ச்சித்தார் பெறும் ஆாருள் கண்டு 55-6 5ே-7 பேட்ை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும், பிள்ளைக் கிள்ளேயும் எனப் பிறை துதலார் பிள்ளைபோற் பேச்சிளுளை -கம்பராமா. மாரீச 77 கிள்ளை குரலார் - -திருப்புகழ் 619 தோகை மயிலே ങ്ങു. 122 மான் போற் கண்பார்வை -திருப்புகழ் 89 7ே-1 ஊன் அங்கத்து உயிர்ப்பாய என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போத்து புக்கு -அப்பர் 5-21-1 7ே-2 நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை எனக் கெய்ப்பில் வைப்பே -திருவாச. 6-89 7ே-8 ஆழியனுய் அகன்றே உயர்ந்தான (ஐயாஎன) ஓங்கி ஆழ்ந்து அகன்ற துண்ணியனே -திருவாச சிவபுரா. 85 7ே.4 தேவர்கள் போற்றும் சோத்தான சோத்தெம் பிரான் - -திருவாச. -44, 9-8 (2-1, 92-6 பார்க்க.) 67. கல்லியல் மனத்தைக் கசிவித்து நெஞ்சக் கனகல்லும் நெகிழ்த்துருக -கந். அது. காப்பு கல்லை மென் கனி யாக்கும் விச்சை கொண் டென்னை சின்கழற் கன்ப னுக்கினய் -திருவாச. (சதகம்) 94 [5 - 3 பார்க்க.) - 7ே-9 முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தான முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளே ! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே - - -திருவாச. திருவெம்பாவை 9 முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி -அப்பர் 6-19-1