பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு தேவார ஒளிநெறி (சுந்தார்) 67-10 தோள்மிசைக் களேபரம் தன்னச் சுமந்த மாவிரதத்த கங்காளன் கங்காளம் தோள்மேலே காதலித்தான் கானேடி --திருவாசகம் 12-11 67-10 "மான்று சென்றன யாதவன் மான்று மனங்கருதி கின்றீர் -சம்பந்தர் 1-59-4 68-1 செம்பொன் மேனி [55– 10 பார்க்க.) 68-2 ஞானக் கொழுந்தினை நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை -திருமந்திரம், காப்பு 68-6 நற்பதத்தை கற்பதத்தார் கற்பதமே — різцій (і-95-4 - (31-3 பார்க்க.) H 8ே-7 அமரர் சேனைக்கு நாயகனுன குறவர் மங்கைதன் கேள்வன் வாளுேர் வணங்குவிற் முனைத்தலைவ -திருமுருகா. 260 68.8 அடியேற் கெளிவந்த தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதன என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனகி 51–10 69-1 ஒருவரை மதியாது உருமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனுய்த் திரிவேன் ஒருத்தரை மதிப்பதிலே உன்றன் அருளாலே - -திருப்புகழ் சிறப்புப்பாயிரம் தனிப்பாடல் நாமார்க்கும் குடியல்லோம் யாமார்க்கும் குடியல்லோம் -திருவாச. சதகம் 30 உரையினர் மதயான 40–11 (78-10 பார்க்க.) 69.6 மற்று நான் பெற்ற தார்பெற வல்லார் (58-4 பார்க்க.) 70-6 குறைவிலா நிறைவே குணக்குன்றே குறைவிலா நிறைவே...சுடர்க் குன்றே -திருவாச. 22-5

  • மான்று - மயங்கி.