பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி - IV டுசு 79.4 ஆயோ எனப் போகாவிட விளிந்து விளிந்தெழுந்த சலந்தானை வீட்டி -அப்பர் 6-91-2 79-9 ஏனத் திரள் கிளைக்க எரிபோல் மணி சிதற [50-8 பார்க்க.) கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் -சம்பந்தர் 2-114-5 கேழல் கிளைத்த இன்னுெளி மாமணி ങ്ങു. 1-48-5 80-1 tநத்தார் படை ஞானன் ஞானவாள் எங் தும் ஐயர் -திருவாச 46-1 , செத்தார் எலும்பணிவான் (4t-1 பார்க்க.) , பத்தாகிய தொண்டர்

பத்துடையீர் ஈசன்பழ அடி யீர் -திருவாச. 7-8

(23-3 பார்க்க.) 80-4 (59.7 பார்க்க.) (நல்ல கண்மேல் ஒரு கண்ணுன்) 80-9 மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி (-4 பார்க்க.) மூவருமாகி இருவருமாகி முதல்வனுமாய் கின்ற மூர்த்தி -சம்பந்தர் 1-42-2

  • விந்து கோபித்து. ----

1 தந்துதலைச் செய்யும் படை. நத்தார்- ருத்து, (சங்கு) ஏந்திய கிருமால் எனலுமாம் : திருமால் சிவபிராற்கு அம்புப் படையாக இருந்தார் கிரிபுரம் எரித்தபோது. I 1 அடியார்களின் புற இலக்கணங்கள் பத்து :1. கண்டம் கழுகழுத்தல். 2. நா அசைதல்.

இதழ் துடித்தல். . நடுக்கம் உறல். கி. மயிர் பொடித்தல். அங்கம் வெதும்பி வியர்த்தல். 7 தள்விாடி விழுதல். கண்ணிர் பிலிற்றல், 9. கலுழ்ந்து இரங்கல். 10. ஆர்வத்தால் பரவசப் படுதல். -ஞானவரோ- உபதேச காண்டம் - செய்யுள் - 919, 921.