பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் | , 1353—IV கr F_ 90-9 நாடுடைய நாதன் எங் நாட்டவர்க்கும் இறைவா போற்றி -திருவாக 4-165 91-1 திமில் (மீன்பிடிக்கும் படகு) கிணி திமில் வன் பரதவர் -புறநா. 24 92.4 உரைப்பார் உரை உகந் துள்க வல்லார் தங்கள் உச்சியாய் உளங் கொள்வார் உச்சியார் -சம்பந்தர் 1-76-4 சிங்தை யிடையார் தலையின் மிசையார் டிை 2-60-1 என் தலையின் உச்சி என்றும் தாபித் திருந்தானை-அப்பர் 6-19-10 92-6 சோத்தென்று தேவர் தொழ (2-1, 67-4 பார்க்க.) 92-8 காணு தொழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் ....காணுத கண்கள் காட்ட வல்ல கறைக் கண்டனே காட்டுவித்தால் ஆரொருவர் காணுதாரே, காண்பாாார் கண்ணுதலாய் காட்டாக்காலே -அப்பர் 6-95-3 94-6 சீதப் புனலுண் டெரியைக் காலும் சூதப் பொழில் (மாங்களிருக்குத் தீ உவமை) சூத சீதள பல்லவம் கனலிற் கலித்து -தக்கயாக 6-25 மாஞ்சினை புதைய எரிகால் இளந்தளிர் ஈனும் -ஐங்குறு 349 வளிளஞ்சோலை மாந்தளிர் செந்தீயின் கோரும்பும் பெரும்பற்றப்புலியூர் -திருவிசைப்பா. 8-3 கிடங்தெரி வடவையிற் றளிர்முக மீன்று -கல்லாடம்-முருகர்துதி பைந்தடக் காளால் முன்னம் பருகிய புனலை மீளச் செந்தழலாக்கி யந்தண் சினைதொறும் காட்டும் மோல்...சூதம்...இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ -வில்லிபாரதம் சம்பவ. காட தீ அரும்பும் தேமா -மீட்ைசிபிள்ளை - தால். 1 95.1 வாளாங் கிருப்பீர் வாளாங்கு உழல்வார் -கச்சி ஆனந்த வண்டுவிடு 484-485 95.2 விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விற்றுக்கொள் ஒற்றிவை -திருவாச. 6-18 95.6 தினத்தாளன்ன செங்கால் நாரை தினைத்தாளன்ன சிறபசுங்கால் குருகு -குறுந்தொகை 25