பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) (3) தேவார ஒளிநெறி (சுந்தார்) காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டர் வெண்டலை யோடு கொண், டுசெலாங் திரிங் தென்செய்வீர் பலி ஒரிடத்திலே கொள்ளும் நீர் 36-1 குசவ நாறிய குழலினர் வள்ை கொள்வதே தொழிலாகி நீர் இாவும் இம்மனை யறி கிரே இங்கே நடந்து போகவும் வல்லிாே 36–6. கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு கழுத்தொர் பாம்பவை பின்பு:தாழ், மெய்யெலாம் பொடிக்கொண்டு பூசுதிர் o வேதம் ஒதுதிர் தேமும் 86-10 சிலைத்து கோக்கும் வெள்ளேறு: செங்கழல் வாய பாம்பது மூசெனும் 36-2 சுடலையில் பேயோ டாடலைத் தவிருநீர் ஒரு பித்தரோ எம்பி ராணிரே 36–3. செந்தமிழ்த் திறம் வல்லிரோ செங்கண் அரவமுன் கையி லாடவே வந்து சிற்குமிதென்கோலோ பல்லி மாற்ற மாட்டோம் இடகிலோம் 36–4 தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கினை சல்லரி கெரக்க ைகுட முழவினேடிச்ை கூடிப் பாடிசின் ருடுவீர் 86-9 கீனெடுங் கண்ணி ெைளாடும், கூறாாய் வந்து நிற்றி மாற் கொணர்ந் திடுகி லோம்பலி நடமினே 36–5. பலிக்கு நீர் வரும்போது நுங்கையிற் பாம்பு வேண்டா பிரானிரே 36–2 பையவே விடங்காகநின்று பைஞ்ஞீலியே னென்றீர் அடிகணிர், ஐயமேற்குமி தென் கொலோ சொலும் ஆானிய விடங்கரே 36-10 பைஞ்ஞலியேன் என்ற நிற்றி ரால் 36. பறவைகளைத் தூது விடுதல், தூதுவிடு சேதிகள், தாதுவிடப்பட்ட பறவை முதலியவும் தாதுச்சேதியும் அன்னப்பெடை கூடும் அன்னப்பெடைகாள் : (குயில் வண்டுகாள்) ஆடும் அம்பொற்கழல் அடிக ளாரூரரைப் பாடுமாறும், பணிக் கேத்துமாறும், கூடி ஊடுமாறும் உணர்த்த வல்லீர்களே 37-10 கிளி. பறக்கமெங் கிள்ளைகாள் ! (பாடுமெம் பூவைகாள்) அடிகள் ஆரூரரை மறக்க கில்லாமையும் வளைகள் கில்லாமையும், உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே 37–2. குயில் (i) குரவநாறக்குயில் வண்டினம்...ஆருரசைப் பரவி காடும்மதும், பாடிநாடும்மதும், உருகி நாடும்மதும் உணர்த்த வல்லீர்களே 87-9 (ii) மேலே (1) பார்க்க.