பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக வர் ைர திருத்தணிகேசர் துணை I ' ஆரூான் உரைத்த தமிழ், சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் |மர்க்கும் கிளைக்கும், எல்லியும் நண்பகலும் இடர்கடருதல் இல்லை iன்றே.” o -சுந்தார், 7-22-10. 'பாவர்ய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் கம்பி' i லுைம் படியிலா கின் பாட்டில் ஆரூர! கனிவிருப்பன் பரமன்' எனவும் அருமையாகப் பாராட்டப்பட்டவர் நம்பியாரூரர் எனப் படும் சுந்தரமூர்த்திப் பெருமான். இவர் அருளிய திருப்பாட்டு பன்னிரு திருமுறைகளில் ஏழாவது திருமுறையாகும். சம்பந்தப் பெருமான், அப்பர் பெருமான் இவர்கள் அருளிய ஆறு திரு முறைகளுக்குரிய ஒளிநெறிப் பகுதியும், கட்டுரைப் பகுதியும் முன்னரே அச்சேறி வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டு (1962) ஏழாங் திருமுறையின் கட்டுரைப் பகுதி வெளிவந்தது. இறைவன் திருவருள் கூட்டி வைக்க ஏழாங் திருமுறையின் ஒளிநெறிப் பகுதியாய் இந்நூல் இப்போது வெளிவருகின்றது. " தேவாரத்திலுள்ள பொருளே அவ்வத் தலப்பின்கீழ் விளக்கமாய் எடுத்துக்காட்டும் காரணத்தால் இவ்வாராய்ச்சி நூல்களுக்குத் தேவார ஒளிநெறி' என்று பெயர் சூட்டப்பட்டது. ஒளிநெறி என்னும் இச்சொற்ருெடர் திருஞானசம்பந்தர் அருளிய திருவெழுகூற்றிருக்கையில் வரும் "ஒரால் நீழல் உன் கழல் இரண்டும் முப்பொழுதேத்திய கால்வர்க்(கு) ஒளிநெறி காட்டினே' என்னும் மறை மொழிகளில் கின்றும் இறைவன் னேவு ஊட்டியதாகும். 'சங்கரா சம்புவே சங்கரா சம்புவே ! சங்கரா சம்புவே! சாம்ப சிவனே என் அங்களு என்றென்றும் ஒலிட் டழைத்தாற்றும் இக்கெனக்கு வாழ்நாள்கள் இவ்வாறே போகியவே”