பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடியார், அடியார் இலக்கணம் ଠେଁTaଗ, பக்தா பத்தர்கள் 25–3 ப்யிலப் புகுவார் சித்தம் ஒருநெறி வைத்த (இடம்) 10-5 பாமன் அடியார் 18.10 பாமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் 7–11 பரிசினல் அடிபோற்று பத்தர்கள் பாடி யாட $8–5 பல்லடியார் 67–2 பல பத்தர் $8–7 பழகாகின்று பணிசெய்வார் 7–4. பிண்டமுடைப் பிறவித் தலை நின்று நினைப்பவர் 10-6 பிரியாத அன்பாய்ச் சென்றுமுன் அடிவீழும் சிங்தையார் 90-8 பிரியாதுள் கிச் சீரார்க்க அன்பர் 90-2 பெரியோர் 10-10 பெற்றபோழ் தம் பெருக போழ்தும் பேணி உம் கழல் எத்துவார்கள்...மற்ருேர் பற்றிலர் 5-3 போாது காமத்திற் சென்ருற் போலன்றியே பிரியாதுள்ச்ெ சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழும் கிருவினர் 90-2 பொய்யா நாவதற்ை புகழ்வார்கள் 23–9 மடமுடைய அடியார் §1–6 மண்ணிடை அடியார்கள் 29-6 மண்ணுலகிற் பிறந்து நம்மை வாழ்த்தும் வழியடியார் 100–5 மதிப் பிகிர்க் கண்ணியீரென்று சிங்தை செய்திருக்கும். செங்கையாளர் $8–4 மனமே எனவேண்டா அருத்தி உடைய அடியார் 95-4 மாண்பனை ஆயன சொல்லி சின்ருர்கள் 44-5 மிகச் சிறந் துருகிப் பாசுவார் . H 68–2 முற்ரு ம்திசேர் முதல்வன் பாகத் தற்ருர் அடியார் 9 |–10 மெய் வைத்தடி நினைவார் 82-7 "மெய்ம் மானப் பாடரங்குடி அடியவர் 62–10 மெய்யடியார் குழுப் பெய்யும் வாழியர் 67-8 மேதகு(கன்)பத்தர் 84–9 வல்லடியார் 67-2 வலங்கொள்வார் 75–9 வழிபாடு செய்கெழுவா ரடிதொழுவார் 82-3 வழியடியார் 100–5 வாயார் மனத்தால் நினைக்குமவருக் கருக்தவத்தில் தாயார் 19-10 வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் கொண்டர் 5-9 வாளா நின்று தொழும் அடியார்கள் 59–8 * மெய்ர் நெறியில் கிற்கும் பெருமை உடையவராய்ப் பாடும் அன்பர்களின் அழகிய குடியிற் பிறந்தவர்கள்.