பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச தேவார ஒளிநெறி (சுந்தார்) காணப் பேணு மவர்க் கெளியானை 56-5, 9 காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவைபோக 23-6 காதலாலே கருதும் தொண்டர் காரணத்தாகி கின்றே. - ஆடவல்லீர் (5–7 கானக் காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே 18-4 குடமெடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல்செய்ய கடம் எடுத் தொன் முடிப் பாடி நல்குவீர் நீர் 6–5 குற்றமொன் றடியார் இலாாளுல் கூடுமா றதனைக் - கொடுப்பானை 56–5 tகடழையாகிப் பொய்யே குடியோம்பிக் குழைந்து மெய்யடியார் குழுப் பெய்யும் வாழியர்க்கே வழுவா நெறி காட்டி (5.7–3 கேடிலாப் பொன்னடிக்கே விடுவிப்பாய் 29-9 சடைமுடி யடிகளை நினைக் கிட் டழுமலர்க் கண்ணினை அடியவர்க் கல்லால் அறிவரிதவன் கிருவடியிணை யிாண்டும் 58–10, சந்தித்த திறலார் பணி பூட்டித் தவத்தை பீட்டிய தம்மடியார்க்குச், சிந்தித்தற் கெளிதாய்த் திருப்பாதம் சிவலோகம் திறந்தேற்ற வல்லானை 67.7 சரணடைந்தார் நெஞ்சம் கொண்டார் 19-5 சிந்தித்தென்றும் கினைந்தெழுவார்கள் சிங்தையிற் றிகழும் சிவன்தன்னை 61–8 சிறியார் பெரியார் மனத்தேற லுற்ருல் முங் கித் தொழுவார் இறவார் பிறவார் 4-3 சுடர்ச் சோதி உன்னைத் தொழுவார் துயர்போக வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட ஆழும் திரைக்காவிரிக் கோட்டத் தையாலுடைய அடிகளோ செல்லடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்திமுத்தி செய்வானை 67-2 தடங்கையால் மலர்தாய்த் தொழுவாரைத் தன்னடிக்கே செல்லுமாறு வல்லானை 57-4, - - I - $தண்டி தன் இனமுடை...ஒருசுடர் 72-10 தம்மை வாழ்த்தினர்கட்கு நல்லரோ 33-6 தமைப் பற்றினர்கட்கு நல்லரோ 83–8

  • கூடுமாறதனை,- கூடுதலை - இறைவனெடு சேர்தலே. t கடழையாாகி - அடியார் கூட்டத்திற் கடையில் நிற்பவரா.ெ ! பொய்யே பற்று இலாது. குழுவுக்கு வேண்டுவன அளிக்கும். $ தண்டியடிகள் நாயன்மார் என்னும் தலைப்பு:194 பார்க்க.