பக்கம்:தைத் திங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 தைத் திங்கள்


'புகைவகை தைஇயினார் பூங்கோதை நல்லார்
தகைவகை தைஇயினார் தார் வகைவகை தைஇயினார் மாலை' (20)

'சாய்குழை பிண்டித் தளிர்காதில் தைஇயினாள்'(11)

அகநானூாறு:

'அவ்வயிற் றகன்ற அல்குல் தைஇ’ (21)
'பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி' (13)
‘மணிப்பூம் பைந்தழை தைஇ அணித்தக (20)
'நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ’ (73)
'ஆல முற்றம் கவின்பெறத் தைஇய (181)
'ஒள்ளிலை தொடலை தைஇ மெல்லென (105)
'தாவில் நன்பொன் தைஇய பாவை’ (212)
'அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ’ (176)
'உரிவை தைஇய முரசம் (334)
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்’ (257)
'வேலும் விளங்கின வினைஞரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தன' (259)
'தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும் '(389)

குறுந்தொகை:

'சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ’ (142)
'பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்' (276)
'தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி’ (345)

நற்றிணை:

'அம்பகை நெறித் தழை அணிபெறத் தைஇ’ (96)
'திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல்' (62)
'பூவுடன் நெறிதரு தொடலை தைஇ’ (138)
'பிணையல் அம்தழை தைஇ’ (170) 'வெண்போழ் தைஇய அலங்கலந் தொடலை’ (169)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/37&oldid=1321912" இலிருந்து மீள்விக்கப்பட்டது