பக்கம்:தைத் திங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

21

'சுனைப்பூக் குற்றும் தொடலை தைஇயும்’ (173)
'தளிர்சேர் தண் தழை தைஇ’ (204)
'மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇ' (245)
'அணிபெறத் தைஇ விழவிற் செலீஇயர் வேண்டும்.(390)


ஐங்குறுநூறு:

வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇ’ (52)
'தொடலை தைஇய மடவரல் மகளே (361)


கலித்தொகை:

'தைஇய மகளிர்தம் ஆயமோ டமர்ந்தாடும், (27)
"வல்லவன் தைஇய பாவை கொல்’ (56)
'அந்துகில் போர்வை அணிபெறத் தைஇ’ (65)
'அணி வரி தைஇ’ (தொய்யில் எழுதுதல்) (76)
'திகழொளி முத்தங் கரும்பாகத் தைஇ’ (80)
'வண்டின் கிளைபாடத் தைஇய கோதை (80)
‘தைஇய பூந்துகில் (85)
'பண்ணித் தமர்தந்து ஒருபுறம் தைஇய கண்ணி (109)
'தழையும் கோதையும் இழையும் என்றிவை
தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும்’ (102)
"தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை"(111)
"புதுவ மலர் தைஇ' (114)
'அணிபெறத் தைஇய நீலநீர் உடை' (124)
"இலங்கே ரெல்வளை யேர்தழை தைஇ' (125)
வல்லவன் தைஇய வாக்கமை கடுவிசை (137)


முருகாற்றுப் படை:

'திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் (அடி-24)
'சீரை தைஇய உடுக்கையர்' (126)
'வேலன் தைஇய வெறியயர் களனும் (222)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/38&oldid=1322974" இலிருந்து மீள்விக்கப்பட்டது